சங்க இலக்கியமும் தொல்காப்பியமும்
பண்டைத் தமிழர் வாழ்வியலைக் காட்டும் தொன்மையான நூல்கள் சங்க இலக்கியம் எனும் பாட்டுத்தொகை நூல்கள். இவற்றின் காலம் குறிக்கவும் வரலாற்றுத் தன்மை உறுதி செய்யவும் தொல்லியல் ஆய்வில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் உதவின.

கடுங்கோன் மகன் ளங்
கடுங்கோன் ளங்கோ ஆக அறுத்த கல்
தஞ்சாவூர் பல்கலைக் கழக துணை வேந்தரும் புகழூர் வேலாயுதம் பாளையத்தில் உள்ள ஆறுநாட்டு மலை கல்வெட்டின் முக்கியத்துவத்தை "சங்க கால அரச வரலாறு" அணிந்துரையில் கூறி உள்ளார்
பண்டைத் தமிழர் வாழ்வியலைக் காட்டும் தொன்மையான நூல்கள் சங்க இலக்கியம் எனும் பாட்டுத்தொகை நூல்கள். இவற்றின் காலம் குறிக்கவும் வரலாற்றுத் தன்மை உறுதி செய்யவும் தொல்லியல் ஆய்வில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் உதவின. செய்தி : யாற்றூரைச் சேர்ந்த செங்காயபன் என்னும் துறவிக்குச் சேரமன்னர் செல்லிரும்பொறை மகனான பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ இளவரசர் ஆவதை முன்னிட்டு வழங்கப்பட்ட கொடை.
இதிலுள்ள அரசர்கள் பதிற்றுப்பத்தில் 7, 8, 9 ஆம் பத்திற்கு உரிய தலைவர்களாக தமிழ் அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.
சங்க இலக்கியமும் தொல்காப்பியமும்
No comments:
Post a Comment