எட்டுத் தொகையில் நந்தர், மௌரியர் பற்றிய கதைகள் பிற்காலத்தவை- தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக நூல்
சங்க இலக்கியங்களில் வடநாட்டில் ஆண்ட நந்த அரச குலத்தை பற்றியும் மௌரியர்களை பற்றியும் உள்ள குறிப்புகள் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நூல் மிகத் தெளிவாக உரைக்கின்றது

சங்க கால சேரமன்னர் சமண முனிவருக்கு பாறைக் குகை வெட்டிக் கொடுத்த பொஆ. 2ம் நூற்றாண்டு புகலூர் கல்வெட்டு
No comments:
Post a Comment