ஒடிசாவின் கலிங்க அரசன் காரவேலன் வடமொழி கல்வெட்டு கூறும் தாமிர கூட்டணி.
ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.
தாம்ர கூட்டணி என்பதை தமிழ் மன்னர் கூட்டணி என்ற படிப்பு உண்டு. வரலாறு ரீதியாக தாமிர என்பதே சரி
No comments:
Post a Comment