அசோகர் கிர்நார் (குஜராத்) கல்வெட்டு பொமு.250 இதில் உள்ள சோடா,பாடா, கேதளபுதோ ஸதியபுதோ என்பவை முறையே சோழர், பாண்டியர், சேரர் மற்றும் அதியமான் ஆக இருக்கலாம் என அறிஞர் கருத்து.
தமிழ் பிராமி எழுத்துக்கள் வடமொழி பிராமி எழுத்துக்களை தழுவியே உருவாகியது
அசோகரின் இரண்டாவது கல்வெட்டு கூறும் தமிழக அரசர்கள்
No comments:
Post a Comment