மதுரை MP சு.வெங்கடேசன் மக்கள் வரிப்பணத்தில் MP நிதியில் இந்த பஸ் நிறுத்த நிழற்குடை ரூ.5 லட்சம் செலவு என்ற அறிவிப்பு பலகை - வைரல் ஆக தானே நேரில் பார்த்து திட்ட செலவு கணக்கு/ மதிப்பீடு சரி பார்ப்பதாக பதிவு இட்டவர்- கணக்கு தராமல் தன் பெயர்- செலவு தொகை இருந்த பலகையை மட்டுமே நீக்கி உள்ளார்.
மேலும் ஒரு காங்கிரஸ் MP ரூ.7லட்சம் பஸ் நிழற்கொடை எனவும் வந்தது.
தமிழக மக்கள் வரிப்பணம் செலவுகள் சந்தை விலையில் இல்லாமல் பல மடங்கு அதிகமாக காட்டுகிறதே?
No comments:
Post a Comment