இந்தியா உலகிலேயே பணக்கார நாடாக 2000 ஆண்டுகள் பொமு 200 முதல் பொஆ.1800 இருந்தது என உலக பொருளாதார நிறுவனம் சார்பாக ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சார்பாக இப்ப பேராசிரியர் ஆங்கூஸ் மேடிசன் நூல்
கிறிஸ்துவ கொடுங்கோல் ஆங்கிலேய ஆட்சியினால் தடை செய்யப்பட்ட நூல் அமெரிக்க மாதிரி ஜே பி சுந்தர்லேண்ட் எழுதிய நூல் இது.
கிறிஸ்தவ ஆங்கிலேயர் வரும் முன்பாக இந்தியா உலகிலேயே பணக்கார நாடாக உலகிலேயே கல்வியில் தொழில் நுட்பத்தில் உச்சத்தில் இருந்தது இவைகளை சிதைத்ததே கிறிஸ்தவ பைபிளையும் என்கிறது.
20ஆம் நூற்றாண்டில் மிகவும் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான வில் துராந்த் எழுதிய நூல்
கல்வி நிறுவனங்களை கிறிஸ்தவர்கள் நடத்தினார்கள் ஆனால் யார் பணத்தில் நடத்தினார்கள் கதை. அதன் மூலம் இந்திய மெய்யியல் வேர் அழிக்கவை என்ற மெக்காலே கடிதம் உள்ளது. இந்தியாவிலிருந்து கிறிஸ்தவ ஆங்கிலேயர் வெளியேறிய பொழுது சராசரி படிப்ப 7-12% தற்போது 80%. அவர்கள் வரும்பொழுது இருந்ததை விட போகும்பொழுது இருந்தது இரண்டு மடங்கு கூட ஆகவில்லை ஆனால் இப்பொழுது 25 மடங்கு நாம் அதிகமாக ஆக்கி உள்ளோம்.
இன்று உள்ள கிறிஸ்தவ பள்ளிகளில் பாலியல் தொல்லகள். இவை எல்லாம் விஷநரி காலத்தில் இருந்து உள்ளவை- இந்தியர் வரிப் பணத்தில், ஆனால் ஏழைகளுக்கு கல்வி மறுப்பு, ஊழல், கொள்ளை, மாணவ,மாணவிகளிற்கு எல்லாம் பலநூறு வழக்குகள் நடக்கின்றது
No comments:
Post a Comment