இஸ்ரேலில் நடந்த பல்வேறு அகழாய்வுகளில் பல நூறு பெண் தெய்வ சிலைகள், பெரிய கொங்கைகள், பெரிய வயிறு கொண்டதாக தாய் தெய்வம் வளமையை (செழிப்பு)வழிபடும் ஒரு இயற்கை வழிபாட்டு சமுதாயத்தை காட்டுகிறது. அஸ்தரோத் எனும் அந்த தெய்வமே யாவேயின் மனைவி எனக் கல்வெட்டுகள் 2 கிடைத்துள்ளன.
இன்றைய கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் சமஸ்கிருதம் கலந்த தமிழ் மொழிபெயர்ப்புகளில் அவை தோப்புக்கடவுள் அந்த பெண் தெய்வம் அஸ்தரோத் பெயர் மயக்கப்பட்டு தோப்புக்கடவுள் எனக் கூறப்படுகிறது ஆனால் முழுவதும் கட்டுக்கதை என நிரூபிக்கப்பட்ட எனவே கர்த்தர் இன்னும் இஸ்ரேலின் அருவருப்பை தமிழகத்தை இந்தியாவின் உலகம் முழுக்க பரப்பிக் கொண்டிருக்கின்றனர்
இஸ்ரேலின் பழைய ஏற்பாடு என்பது
முழுவதும் மனித கற்பனை கட்டுக்கதை என தொல்லியல் நிரூபித்து விட்டது இஸ்ரேல் யுதேய பகுதிகளில் மக்கள் குடியேற்றமே மிகவும் குறைவாக இருந்த நிலையில் அவை நாடுகள் என்ற நிலையை கிரேக்காலத்தில் தான் எழுந்தது எனவே பழைய ஏற்பாட்டு முழுவதுமே கிரேக்கர் காலத்தில் புனைந்தவை என்பதில் தற்பொழுது பன்னாட்டு பைபிள் அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை உள்ள இருக்கிறது இந்த காலத்தில் தான்
இஸ்ரேலின் அடிப்படை தெய்வமான பெண் அடிப்படை தாய் தெய்வமான ஆஸ்திரத்தை அளித்துள்ளனர் இன்று உலகில் உள்ள பெரும்பாலான கடவுளை அழைத்த கிறிஸ்தவர்கள் அதை இந்தியாவிலும் முயல்கிறார்கள்
No comments:
Post a Comment