Saturday, December 31, 2022

தொல்லியல் அடிப்படையில் சங்க காலம்

தமிழின் மிகப் பழமையான பத்துப்பாட்டு எட்டுத்தொகை எனும் சங்க இலக்கியத் தொகுப்பின் காலம் குறிப்பதற்கு தொல்லியல் அடிப்படையில் தெளிவாக காலம் குறிக்கப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் சேர காசுகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது அவை மறுமறையில் செய்து அதில் ஒரு கருத்து ஒற்றுமை வரத் தோன்றியுள்ளது அவற்றை காண்போம். 

புகலூர் கல்வெட்டு

கரூர் அருகே புகலூர் எனப்படும் பயன்மையின் ஊரின் அருகில் உள்ள ஆறு நாட்டு மலை என்ற மலையில் கிடைத்த சமண முனிவர்களுக்கு பாறை குகை அமைத்துக் கொடுத்த பொ.ஆ.2ம் நூற்றாண்டு கல்வெட்டு

புகலூர் கல்வெட்டில் உள்ள பெயர்கள் மூன்று சங்க அரசின் சேர அரசர்கள் பெயர் என்பது என இப்பொழுது கருத்து ஒற்றுமை வந்துள்ளது 

கோவை செம்மொழி மாநாட்டில் 26.6.2010 அன்று திரு.கிருஷ்ணமூர்த்தி படித்த கட்டுரையில் சேரர் காசுகள் ரோமன் அகஸ்டஸ் சீசர்(ஆட்சி பொமு27-பொஆ14) காசுகளை பின்பற்றி உருவானவை, ஒரு காசு ரோமன் அகஸ்டஸ் சீசர் காசின் மேல் மாக்கோதை அச்சு வைக்கப்பட்டதையும் கூறி உள்ளார். அகஸ்டஸ் சீசர் படம் தாங்கிய காசுகள் 4ம் நூற்றாண்டு இறுதி வரை வெளியுட்டுள்ளனர்.

இந்த மூன்று காசுகளுமே ரோமன் அகஸ்டஸ் சீசர் காசை பின்பற்றி; ஒரு பக்கம் ஆட்சியின் சின்னம் அதாவது வில்லும் மறு பக்கம் அரசன் தலை அமைந்துள்ளது எனப் பழங்காசுகள் ஆய்வு பேரறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். எனவே இவை பொ.ஆ.2-4ம் நூற்றாண்டு என்பது மிகச்சரியாக பொருந்தும்

சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள் 

இக்காசுகளில் உள்ள சேர சங்க காலத்தில் வாழ்ந்த சேர அரசர்கள் பட்டியலை நாம் இரு புத்தகங்களில் காண்கிறோம்


சேரன் செங்குட்டுவன்
பதிற்றுப் பத்து எனும் எட்டுத்தொகை நூல் வெவ்வேறு சேர அரசர்கள் மேல் 10 பாடல் எனும் தொகுப்பில் 5ம் பத்து சேரன் செங்குட்டுவன் ஆகும், அதன் பதிகம் கதையை நீட்டி பிற்காலத்தில் எழுந்ததே சிலப்பதிகாரம் ஆகும்













 

 இந்த காலத்தை ஒட்டிய காசுகள் கிடைத்துள்ளன இதற்கு அடுத்த இரண்டு நூற்றாண்டை சேர்ந்த இரண்டு காசுகளும் கிடைக்கின்றன அவற்றை நாம் காண்போம்

No comments:

Post a Comment

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...