Monday, September 5, 2022

எந்த நிலத்தை முஸ்லிம் வஃப் வாரியம் தன்னுடையது என்றால் அதை சட்டப்படி எதிர்க்க முடியாதாம் - TN GO

தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை. முழு சுற்றறிக்கை கமெண்டிலே இருக்கிறது.
இந்த குறிப்பிட்ட வஃப்பு வாரியம் என்பது மட்டும் தான் எது அதன் சொத்து அல்ல என தீர்மானிக்கும்.
அதை எதிர்த்து எந்த இடத்துக்கும் போகமுடியாது. அது தான் சட்டமே. இதை உச்சநீதிமன்றத்திலே போனவாரம் வாதமாக வைத்தார்கள். உச்சநீதிமன்றம் மறுக்கவில்லை.
அதாவது நாளைக்கு உங்களின் வீட்டை இந்த வாரியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் ஏதும் செய்ய முடியாது.
இந்த சட்டம் 1995 இல் கொண்டுவரப்பட்டு 1996 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழகத்திலே இப்போது பல கிராமங்கள் முழுவதுமே இந்த வாரியத்தின் சொத்து என அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறதாம்.
திருச்செந்துறை கிராம சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என பதிவுத்துறைக்கு ஆர்டர் வந்ததால் திருச்செந்துறை கிராம சர்வே என்களில் அடங்கிய சொத்துக்கள் அனைத்தும் பதிவுக்கு மறுக்கிறார் திருச்சி 3ம் எண். இனைச் சார்பதிவாளர். இது அரசு உத்தரவா என்றால சொல்ல மறுக்கிறார். இது வருவாய்த்துறை உத்தரவா என்றால் சொல்ல மறுக்கிறார்.

No comments:

Post a Comment

Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...