பல வரலாற்று ஆசிரியர் ஹீப்ரு பைபிள் புராணக் கதையில் சாலமன் அரசன்(பொமு.10ம் நூற்றாண்டு) அரண்மனையில் தேக்கு தமிழகத்கில் இருந்து சென்றது எனவே தொன்மை 3000 ஆண்டு என்பர் பல வரலாற்றாசிரியர்.
இது தான் தொல்லியல்படி சாலமன் கால ஜெருசலேம் With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
Pages- 87,88; Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
ரோமன் போப் அரசரின் பதிப்பாளர் நூல், தோமாவின் பணிகள் நூலைப் பற்றிக் கூறியதை நினைவு வருகிறது
மார்கபோலோ தென் இந்தியா வந்தார் என உள்ளதைப் பற்றிய ஆய்வில், அவர் சீனா மற்றும் தென் இந்தியா பயணம் செய்யவே இல்லை என்பது அறிஞர் கருத்து
No comments:
Post a Comment