கரூர் அருகே புகலூர் என்னும் ஊரில் உள்ள ஆறுநாட்டு மலை என்ற மலையில் கிடைத்த கல்வெட்டு சேரமன்னர்கள் மூன்று அரசர்கள் பெயரைக் குறிப்பிடுகிறது அந்த கல்வெட்டை காண்போம்
சங்க கால சேர அரசர்கள் தன் பெயர்களை தமிழ் பிராமி எழுத்துக்களில் பதித்து வெளியிட்ட காசுகள் கிடைத்துள்ளன இவை 2 - 4 நூற்றாண்டு என காணப்பட்டுள்ளது.
சேர அரசர்களின் பட்டியல் என்பது நாம் சங்க இலக்கியங்களில் உள்ளதை எடுத்துக் காட்டுகிறோம்
சங்க கால மன்னர்கள் காலநிலை வரலாறு என்ற நூல் கூறும் அடிப்படையில் நாம் 21 தலைமுறையில் இந்த சேரர்கள் யார் என்பதைப் பார்த்தால் கொல்லிரும்பொறை என்பது நமக்கு 9வது தலைமுறையில் வருகிறது கோக்கோதை 15வது தலைமுறையில் (மாக்கோதை என்பது 18வது தலைமுறையில் வருகிறது) என்பதே மாக்கோதை ஆகியிருக்கலாம் என்று இருக்கலாம் என்றால் அது குட்டுவன் கோதை 17 வது தலைமுறையில் வருகிறது

பண்டைத் தமிழ் இலக்கியங்கள் என்பவை பத்துப்பாட்டு எட்டுத்தொகை அதன் பிறகு எழுந்த தொல்காப்பியம் திருக்குறள் அதன் பின்னர் இரட்டைக் காப்பியங்கள் என்றும் இடையிலேயே பக்தி இலக்கியங்கள் வந்தன, அதை தனியாக விட்டு கால ஆய்வை செய்தது செய்து வந்தனர். தமிழ் புதிய சொல்,
மொழிப் பிரயோகம் இலக்கண யாப்பு வளர்ச்சி இதன் அடிப்படையில்
பரிபாடல் கலித்தொகை திருக்குறள் பிற்காலத்தது என்று கூறி வந்தனர் இதன்பின் எழுந்தது தான்
சிலப்பதிகாரமும் மணிமேலகைகளையும் என்று பல அறிஞர்கள் கூறினர் ஆனாலும் இவற்றின் காலத்தை சரியாக குறிப்பதில் நமக்கு சரியான தரவுகள் இல்லாத இருந்த நிலையில்
புகலூர் கல்வெட்டு மற்றும் சேர காசுகளின் அடிப்படையில் சேர அரசர்கள் பொது ஆண்டும் 450 வரை ஆட்சி செய்தார்கள் என்று தெரிகிறது சிறுபாணாற்றுப்படையில் வரும் பாடல் மிகத் தெளிவாக அதை மூவேந்தர்களும் ஆட்சியை இழந்த பின்பும் மற்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர் என்ற குறிப்பை உறுதி செய்கிறது அதை இதற்குப் பிறகு எழுந்த பல சில பாடல்கள் புறநானில் சில தலைவர்கள் பற்றி புறநானூறில் உள்ளதால் சங்க காலம் என்பது ஆறாம் நூற்றாண்டின் இடைவரை வரும் என்பது தெளிவாகும்
பரிபாடலில் உள்ள 11 ஆம் பாடலில் உள்ள வானியல் குறிப்பு மிகத் தெளிவாக 634 ஜூலை மாதம் 11ஆம் நாள் என வானியல் அறிஞர்
எல் டி சாமி கண்ணு பிள்ளையை அவர்கள பஞ்சாங்கம் வழக் குறித்ததை
இலக்கணம் என்பது இலக்கியங்கள் உருவான பின்பு அதிலிருந்து எடுக்கப்படுவது என்பதை மிக அழகாக திரு மு கருணாநிதி அவர்கள் தன் நூலில் எழுதிய கருத்தை காணுவோம்
தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்கு பின்பாக எழுந்தது என்பதை அறிஞர்கள் அறிந்திருந்தாலும் அதை கூற மறுப்பது வருத்தத்துக்குரிய செய்தி
தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் முதல் சூத்திரம் கூறுவது
தமிழ் பிராமி கல்வெட்டுகளில் நாம் 30 எழுத்துக்களையும் காண முடியவில்லை எட்டாம் நூற்றாண்டு வாக்கில் தான் நம்மால் அத்தனை எழுத்துக்களையும் காண இயல்கிறது
பரிபாடல் கழுத்துகைக்கு உரிய இலக்கணத்தை திருக்குறள் தொல்காப்பியம் கூறுகிறது ஆனால் குரு வெண்பா என்பதோடு நிற்கிறது தொல்காப்பியத்திற்குப் பிறகு மேலும் தமிழ் யாப்பு வளர்ந்த பின்பு குரல் வெண்பாவில் திருவள்ளுவர் யாத்தரை ஏற்றினார் என்பது தெளிவாகும்
திருக்குறளை எடுத்து இதில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பயன்படுத்தி உள்ளதாலும் அதனுடைய மொழிநடை யாப்பு நிகழ்ச்சியாலும் அவை பிற்காலத்தது என்பதை அறிஞர்கள் ஏற்கின்றனர்
No comments:
Post a Comment