Wednesday, September 14, 2022

சூத்திரன் யார்? ஈவெராமசாவேசித்தன வழி ஈ.வெ.ராமசாமியார் மோசடி பச்சை பொய் தொடரும் 2ஜி.ராசா- மனுஸ்ம்ருதியும்

 மனுஸ்ம்ருதியும் ஈ.வெ.ராமசாமியார் வழி வேசித்தன மோசடி பச்சை பொய்  2ஜி.ஏ.ராசாவும் 

Manu 8.415:

ध्वजाहृतो भक्तदासो गृहजः क्रीतदत्त्रिमौ ।
पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥ ४१५ ॥
dhvajāhṛto bhaktadāso gṛhajaḥ krītadattrimau |
paitriko daṇḍadāsaśca saptaite dāsayonayaḥ || 415 ||

மூல சம்ஸ்கிருத மொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ள சரியாக மொழி பெயர்ப்பு செய்தவர்கள் கூறுவது - ஏழு அடிமை உதவி பணியாளர் யார்? 1.யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன், 2.பக்தியால் வந்தடைந்தவன், 3.(தன்) வேலைக்காரி மகன், 4.விலைக்கு வாங்கப்பட்டவன், 5.ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 6.பாகம் பிரித்ததால் கிடைத்தவன் 7.தான் கொடுக்கவேண்டிய அபராதம் அல்லது கடன் தொகையை ஈடுகட்ட வேலை செய்பவன் என்றுதான் உதவி பணியாளர் ஏழுவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

1.Man Matha Nath Dutt. M.A. Author of English translation of 20 Smritis and other Sanskrit works 1909.

“ A captive of war, a slave for maintenance the son of a female Slave , one purchased for money, a slave obtained as a present, a hereditary one, one condemned to slavery for any offence, these are the seven kinds of slaves ( lit. The sources of slavery).

2. (S.B.E. Vol. XXV, 1886, The Laws of Manu translated with extracts from seven commentaries by G.Buhler.”

There are slaves of seven Kinds, (Viz) he who is made a slave under a standard, he who serves for his daily food, he who is born in the house (the son of a female Slave), he who is bought and he who is given, he who is inherited from ancestors, and he who is enslave by way of punishment.

திமுக எனும் தெலுங்கர் கட்சியின் தான் ஜாதி வெறி உச்சத்தில் உள்ளது நாம் இந்த ஆ.ராசா விஷயத்தில் காணலாம். பெரம்பலூர் தனி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவர் தொகுதி பிறகு பொது தொகுதி ஆகிவிட இவரை நீலகிரி(பொது) தொகுதிக்கு மாற்றப்பட்டார். ஒரு பட்டியல் ஜாதி நபர் பொது தொகுதியில் நிற்க வாய்ப்பு மறுப்பது திமுக தான்

திராவிடியார் கழகம்- ஈவெராமசாமியார் போன்ற காலனி ஆதிக்க அன்னிய கிறிஸ்துவ மதமாற்ற அடிமைக் கருவிகள் தங்களுக்கு ஏற்றபடியான‌ ஒரு தவறான மொழி பெயர்ப்பைக் வைத்துக் கொண்டு வேசித்தன பிரச்சாரம் செய்கின்றனர்.


   

நு 8:415 சொல்லும் சூத்திரன் என்பது 7 வகைப்படும்....

1, யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்....
2, யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்...
3, பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ்செய்கிறவன்.....
4, விபச்சாரி மகன்...
5, விலைக்கு வாங்கப்பட்டவன்...
6, கொடுக்கப்பட்டவன்...
7, தலைமுறை தலைமுறையாக ஊழியஞ் செய்கிறவன்.....

சரிபார்க்க:- https://youtu.be/vmfwQ94sZCs

 இந்திய மெய்யியல் ஞான மரபில் மனித வாழ்வினைப் பிரித்து, ஒவ்வொருவருக்கும் உள்ள கடமைகளை கூறி வாழ்வு செம்மைப் பட வழி காட்டுவர்.  

மனித வாழ்வில் தனி மனித நிலையை நான்கு ஆசிரமம் என‌

1. மாணவர்(பிரம்மச்சாரி), இல்வாழ்வான்(கிரகஸ்தன்), மனத் தவநிலையினன்(வானப் பிரஸ்தன்), துறவி(சன்யாசி)

சமுதாய ரீதியில் மனித சமுதாயத்தை தொழில் அடிப்படை வர்ணப் பிரிவு என 

1. கல்வியாளர்(அந்தணர்), 2. அரசுப் பணியாளர் (ஷத்திரியர்), 3. உற்பத்தி, விவசாயம்- வர்த்தகர் (வைசியர்)  4.உதவியாளர் (கீழ்- மேலுள்ள மூவர்க்கும் உதவி செய்பவர்)

பண்டைத் தமிழர்  நூல்களான திருக்குறள், தொல்காப்பியம் இவற்றை முழுமையாக ஏற்கிறது, மேல் பிறந்தோர், கீழ் பிறந்தோர்- பிறப்பொழுக்கம் என வள்ளுவர் பயன்பாடும் புரியும்.  

அம்பேத்கர் தெளிவாக பண்டைய இந்தியாவில் வர்ணப் பிரிப்பு என்பது கல்வி அடிப்படை எனவும், அது கண்ட மாற்றத்தையும் சுட்டியும் உள்ளார்.

“According to ancient tradition as embodied in the Puranas, the period for which the varna of a person was fixed by Manu and Saptarshi was a period of four years and was called Yug. At the end of the period of four years, there occurred the Manwantar, whereby every fourth year the list was revised. Under the revision, some changed their old varna, some retained it, some lost it and some gained it. The original system seems to have in contemplation the determination of the varna of adults. It was not based on prior training or close scrutiny of bias and aptitude. Manu and Saptarshi were a sort of a Board of interview which determined the varna of a person from how he struck them at the interview. The determination of the varna was done in a rough and tumble manner.”

“This system seems to have gone into abeyance. A new system grew up in its place. It was known as the Gurukul system. The Gurukul was a school maintained by a Guru (teacher), also called Acharya (learned man). All children went to this Gurukul for their education. The period of education extended for twelve years. The child, while at the Gurukul, was known as Brahmhachari. After the period of education was over, there was the Upanayan ceremony performed at the Gurukul by the Acharya. The Upanayan ceremony was the most important ceremony. It was a ceremony at which the Acharya determined the varna of the student and sent him out in the world to perform the duties of that varna. Upanayan by the Acharyas was the new method of determining varna which came into vogue in place of method of de- termination by Manu and Saptarshi. The new method was undoubtedly superior to the old method. It retained the true feature of the old method, namely that the varna should be determined by a disinterested and independent body. But it added a new feature, namely training as a prerequisite for assignment of varna. On the ground that training alone develops the individual in the makeup of a person and the only safe way to determine the varna of a person is to know his individuality, the addition of this new feature was undoubtedly a great improvement.” (Writings and Speeches, Vol 3)    

மனித சமுதாய வரலாற்றில் ஒரு ஆபத்து காலத்தில் ( கரோனா போன்ற கொள்ளை நோய் அல்லது நீடித்த போர்களால் குருகுலம் நிற்க தந்தை தொழிலை வீட்டில் மகன் கற்க பிறப்பினால் வர்ணம் என்பது ஏற்பட்டது.

சூத்திரம் என்பது கணிதத்தில் விடை காண துணை நிற்பது. அதே போல சூத்திரர் என்பது உதவியாளர்

http://www.proudhindudharma.com/2018/07/Sudra.html                          https://aggraharam.blogspot.com/2021/01/blog-post.html

Monday, September 5, 2022

எந்த நிலத்தை முஸ்லிம் வஃப் வாரியம் தன்னுடையது என்றால் அதை சட்டப்படி எதிர்க்க முடியாதாம் - TN GO

தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கை. முழு சுற்றறிக்கை கமெண்டிலே இருக்கிறது.
இந்த குறிப்பிட்ட வஃப்பு வாரியம் என்பது மட்டும் தான் எது அதன் சொத்து அல்ல என தீர்மானிக்கும்.
அதை எதிர்த்து எந்த இடத்துக்கும் போகமுடியாது. அது தான் சட்டமே. இதை உச்சநீதிமன்றத்திலே போனவாரம் வாதமாக வைத்தார்கள். உச்சநீதிமன்றம் மறுக்கவில்லை.
அதாவது நாளைக்கு உங்களின் வீட்டை இந்த வாரியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றால் எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் ஏதும் செய்ய முடியாது.
இந்த சட்டம் 1995 இல் கொண்டுவரப்பட்டு 1996 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தமிழகத்திலே இப்போது பல கிராமங்கள் முழுவதுமே இந்த வாரியத்தின் சொத்து என அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறதாம்.
திருச்செந்துறை கிராம சொத்துக்கள் அனைத்தும் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என பதிவுத்துறைக்கு ஆர்டர் வந்ததால் திருச்செந்துறை கிராம சர்வே என்களில் அடங்கிய சொத்துக்கள் அனைத்தும் பதிவுக்கு மறுக்கிறார் திருச்சி 3ம் எண். இனைச் சார்பதிவாளர். இது அரசு உத்தரவா என்றால சொல்ல மறுக்கிறார். இது வருவாய்த்துறை உத்தரவா என்றால் சொல்ல மறுக்கிறார்.

தமிழக பதிவுத் துறையில் மின்னணு EC நீக்கம்- கற்காலம் அழைத்து செல்கிறதா திமுக அரசு?

திமுக அரசுசாங்கம் பத்திரப் பதிவுத்துறை இணைய தளத்திலிருந்து நிலம் மற்றும் வீடுகளுக்கான சர்வே நெம்பரை உள்ளிட்டு வில்லங்க சான்றிதழ், அதாவது சொத்து  யார் பெயரில் தற்போது உள்ளது? அடமானம் உள்ளதா? முந்தைய பரிமாற்றம் -  முன் ஆவணம் (டைட்டில் டீட்)  என்று நாமே பார்த்துக் கொள்ளும் வசதியினை வெப்சைட்டிலிருந்து எடுத்து விட்டது. 
 சொத்து வாங்கு நினைக்கும் எவரும் இணையம் மூலம் வில்லங்கம் வாங்கும் வசதியும் நீக்கப் பட்டுள்ளது, எல்லோரும் இனி வாங்க சார்பதிவாளர் அலுவலகம் நேரில் செல்ல வேண்டும் 

இனி மேல் சொத்து வாங்க வேண்டும் என்றால் அலுவலகம் சென்று ஒரு சர்வே நெம்பருக்கு குறைந்தது 3-500/- ரூபாய் பணம் செலுத்தி தான் வில்லங்கம் பார்க்க வேண்டும்.  மறைமுகமாக இது மக்களுக்கு இழைக்க கூடிய அநீதியாகும். 

ஒருவருக்கு வெறும் 5 ஏக்கர் நிலம் தான் உள்ளது, ஆனால் 10 சர்வே நெம்பர்களில் 30 செண்ட் 40 செண்டாக இருந்தால் கூட இனி அவர் ஒரு அடமானப் பத்திரம் வங்கியில் வைப்பதாக இருந்தால் கூட 10 நெம்பருக்கும் வில்லங்க சான்று பெற ரூ. 5000/- செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.

பதிவுத் துறையில் நேர்முகமாக வில்லங்கச் சான்றிதள் தருவதன் செலவு மிக அதிகம், மற்றும் தேவையற்ற கூட்டம், மற்றும் இடைநிலை புரோக்கர்கள் தலையீடு மிகமிக அதிகமாகும்.  புரிதலிற்கு நீங்கள் வங்கியில் நேரிடையாகப் பணம் எடுக்க வங்கிக்கு ஒரு நபரின் பரிவர்த்தனைக்கு ரூ.150 வரை ஆகிறது, ஏடிஎம் மூலம் ரூ.25 தான் ஆகிறது. எனவே வங்கிகளில் ஏடிஎம் மூலம் எடுக்கவே ஊக்கம் தருகிறது.

இன்று வெளிப்படைத் தன்மை எல்லாவற்றிலும் என உள்ள நிலையில் இப்படி பூட்டி வைப்பது ஊழல் வளர்க்கும்; மற்றும் அரசியல்வாதிகளின் சட்ட விரோத பரிவர்த்தனை மறைக்க என்றே ஆகும்.



Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South India

  CSI Dispute: Supreme Court Restrains HC-Appointed Administrators From Taking Decisions For Elections Or Administration Of Church Of South ...